தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ல் தேர்தல் பணியில் இருப்போருக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகளை அறிவித்துள்ளது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், தற்பொழுது வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ல் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மறுஅறிவிப்பு வரும்வரை தொடரும் எனவும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, தினசரி இரவு ஊரடங்கு, உள்ளிட்டவை தொடரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…