புதுச்சேரியில் நாளை முதல் 31 -ம் தேதி வரை தமிழகம் உட்பட வெளிமாநில வாகனங்கள் உள்ளே நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கபட்டு காலை 7 மணி முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு இரவு 9 மணி வரை தொடரும்.
இந்நிலையில் புதுச்சேரியில் வெளிமாநில வாகனங்கள் அதிகம் வரும் என்பதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறபித்துள்ளார்.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…