ஊழல் செய்த பணத்தில் பிரச்சனை வரவில்லை-விஜய பிரபாகரன்

ரூ.5,52,73,825 கடன் பாக்கிக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்தது.
இந்த நிலையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் துவரங்குறிச்சியில் பேசினார் .அப்போது அவர் பேசுகையில்,ஊழல் செய்த பணத்தில் பிரச்சனை வரவில்லை.உழைத்த பணத்தை வைத்து மாணவர்களுக்கு கல்வி சேவை வழங்கியதில் பிரச்சனை வந்துள்ளது, நிச்சயம் இதை சரிசெய்வோம்.
நான் வந்ததை வாரிசு அரசியல் என்கிறார்கள், தேமுதிக உற்சாகமான நேரத்தில் வரவில்லை, சோதனை காலத்தில் தான் வந்துள்ளேன் என்று பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!
March 13, 2025
“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!
March 13, 2025