வரும் 8-ம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்த உள்ளனர்.இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளில் அரசுப் பணியை தனியாருக்கு மாற்றக்கூடாது, ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்நிலையில் இந்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டால் ஊதியம் கிடையாது என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ விடுப்பு மற்றும் முன்னதாக பெறப்பட்ட விடுப்புகள் தவிர, வேறு யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…