கமல் எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் அழைக்க மறுக்கிறார். சுயநலனுக்காகவும், சந்தர்ப்பத்துக்காகவும் எம்.ஜி.ஆர் பெயரை அவர் பயன்படுத்துகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் பற்றி பேச அதிமுகவின் வாக்குகளை பெற கமல் முயற்சிக்கிறார் என்றும், எம்.ஜி.ஆர்-ரை எந்த கட்சியினரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கமல் எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் அழைக்க மறுக்கிறார். சுயநலனுக்காகவும், சந்தர்ப்பத்துக்காகவும் எம்.ஜி.ஆர் பெயரை அவர் பயன்படுத்துகிறார். கலாச்சார சீரழிவு, குடும்ப சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமலஹாசன் மக்களுக்கு எப்படி நல்லது செய்வார் என விமர்சித்துள்ளார்.
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…