கூட்டணி கட்சிகளை வளர்க்க வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள் என அண்ணாமலை பேட்டி.
இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் டெல்லி பயணம் மேற்கொள்ளும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அண்ணாமலை பேட்டி
அப்போது பேசிய அவர், பெண்கள், குழந்தைகள் மீது வன்மத்தை கக்குபவர்களை கைது செய்வதை விட சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களை கைது செய்வதிலேயே திராவிட மாடல் ஆர்வம் காட்டுகிறது. சமூக வலைதளத்தில் சாதாரணமாக பதிவிடுபவர்களை கூட கைது செய்வது ஸ்டாலினின் பலவீனத்தை காட்டுகிறது.
கூட்டணி கட்சிகளை வளர்க்க வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள். அரசியலை பொறுத்த வரை யாரும் நண்பர்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டால் தான் பாஜகவுக்கு வளர்ச்சி. பாஜக வளர்ச்சியை அவர்கள் ரசிக்கவில்லை, அவர்கள் கட்சி வளர்ச்சியை நாங்கள் தடுக்கிறோம் என நினைக்கிறார்கள்.
கர்நாடகாவில் ஒன்பதரை ஆண்டுகள் காவல்துறை பணியில் நான் ஒரு பைசா இலஞ்சம் வாங்கி இருக்கின்றனா? காவல்துறை பணியில் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினேன் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி நிரூபிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…