தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி வருகிறார். இந்நிலையில், ராணிப்பேட்டை அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது” என் மண் என் மக்கள் யாத்திரை நாளுக்கு நாள் எழுச்சி அதிகமாகிக் கொண்டு செல்கிறது. 3-வது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என்று இந்த யாத்திரை எழுச்சி காட்டுகிறது. கிராமம், நகரம் என எந்த ஊராக இருந்தாலும் எழுச்சியாக உள்ளது.
ரூ.3440 கோடி முதலீடுகள் முதல் பிரதமர் மோடி, நடிகர் விஜய் வரையில்…. முதல்வரின் கருத்துக்கள்..!
இவர்களின் நோக்கமே நீட் இல்லாமல் போனால் பணம் சம்பாதிக்க முடியாது. தனியார் கல்லூரியில் 50 % சீட் கொடுத்து அதில் லாபம் சம்பாதிக்க நினைக்கின்றனர். நீட்டை யாராலும் ஒழிக்க முடியாது. நீட் இருப்பதால் விவாசாயிகள் கூட தங்களது பிள்ளைகளை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க வைக்கின்றனர்” என தெரிவித்தார்.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…