முதலமைச்சர் உட்கட்சிப் பூசலைப் பேச டெல்லி செல்ல வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், முதலமைச்சர் உட்கட்சிப் பூசலைப் பேச டெல்லி செல்ல வேண்டிய அவசியமில்லை, நலத் திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டு வரவே பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடைபெற்றது.அதேபோல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளிப் போட பாஜக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…