எனது மகள் லைலா மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு உற்சாகமூட்டினார். இனி வெட்டு ஒன்னு, துண்டு இரண்டு தான்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மன்சூர் அலிகான், இந்த தேர்தலில் தமிழ் தேச புலிகள் என தனித்து நின்று போட்டியிடுகிறார். இவர் மற்ற அரசியல் தலைவர்களை விட, வித்தியாசமான முறையில், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து, ஒரு சில தினங்களுக்கு முன்னதாக தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், வேட்புமனுவை திரும்ப பெற போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தன்னிடம் பலரும் எவ்வளவு பணம் வாங்கீனீர்கள் என்று கேட்டது தான் மனவேதனையாக இருந்தது. அதனால் தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறினேன். பின் எனது மகள் லைலா மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு உற்சாகமூட்டினார். இனி வெட்டு ஒன்னு, துண்டு இரண்டு தான் என தெரிவித்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…