பெங்களூரில் இருந்து திரும்பிய சசிகலாவுக்கு தமிழகத்தில் நுழையும் போது அதிமுக கொடியுடன் உள்ள காரை வழங்கியது அதிமுக நிர்வாகி சம்பங்கி.
பெங்களூரில் இருந்து காரில் சசிகலா புறப்பட்ட போது அவரதலைமை என்ன முடிவு எடுத்தாலும் சரி – சசிகலாவுக்கு கார் வழங்கிய அதிமுக நிர்வாகி து காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி அருகே சுவாமி தரிசனம் செய்த சசிகலா, பின்னர் தமிழகம் எல்லையான ஓசூர் ஜூஜூ வாடி வழியாக வந்தார். அப்போது காரில் கொடியை அகற்ற வேண்டும் என்று காவல்துறை தரப்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டது. இதனால் அதிமுக உறுப்பினர் ஒருவரின் காரில் மாநில எல்லைக்குள் வந்து, அந்த காரில் சென்னை புறப்பட்டார்.
இந்த கார் யாருடையது என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. சசிகலா வந்த அதிமுக கொடி பொருத்தப்பட்ட கார் சூளகிரி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சம்பங்கியின் கார் என்று தெரிய வந்தது. இதுகுறித்து சம்பங்கி செய்தியாளர்களிடம் கூறுகையில், சசிகலாவுக்கு அதிமுக சார்பாக வரவேற்பு அளித்தோம். அப்போது, சசிகலாவின் கார் பழுந்தடைந்தது. அதிமுக தொண்டனின் காரில் தமிழகம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், அந்த காரை வழங்கினேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமை என்ன முடிவு எடுத்தாலும் சரி, அம்மாவுக்கு ஒருதுணையாக இருக்கலாம் என்று செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…