எத்தனை தடை போட்டாலும் இந்த ஆண்டு இந்துக்களின் பாரம்பரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா நடந்தே தீரும்.
தமிழகத்தில் மத திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக சித்திரைத் திருவிழா கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மதுரை மாநகர் பகுதியில் இந்து முன்னணியினர் ஒரு போஸ்டரை ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் தமிழக அரசே சித்திரை திருவிழாவை நடத்த விடு, கொரோனாவை விரட்டி விடு என்றும், சித்திரை திருவிழாவை நடத்த விடாமல் தடை ஏற்படுத்தும் தமிழக அரசை கண்டிக்கிறோம் என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும் எத்தனை தடை போட்டாலும் இந்த ஆண்டு இந்துக்களின் பாரம்பரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா நடந்தே தீரும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…