மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே மதுபான கடை ஒன்று உள்ளது. அங்கு 25 வயது இளைஞர் ஒருவர் அளவுக்கு மீறி மது அருந்தி வந்தார். அதனால் அவருக்கு போதை தலைக்கு மேல் ஏறியது.
இந்நிலையில் அங்கிருந்து கிளம்பிய அவர், போதையில் அங்கிருந்த சாக்கடையில் ஏதோ ஏசி போட்டு பஞ்சிமெத்தையில் படுத்து உறங்குவதுக்குபோல் உறங்கிக்கொண்டிருந்தார்.
இதனை அங்குள்ள மக்கள் வதங்களின் மொபைலில் வீடியோ எடுத்தனர். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…