கதிர் ஆனந்தை தகுதிநீக்கம் செய்ய நீதிமன்றத்தை நாடும் எண்ணம் இல்லை- ஏ.சி.சண்முகம்

Default Image

பணப்பட்டுவாடா புகார் காரணமாக  ரத்து செய்யப்பட்ட  வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

இதனிடையே வேலூரில்  ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதிநீக்கம் செய்ய நீதிமன்றத்தை நாடும் எண்ணம் இல்லை .கதிர் ஆனந்துக்கு மக்கள் சரியான  பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்