திமுக-வின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது – மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

தொண்டர்கள் அயராது உழைத்தால், திராவிட முன்னேற்ற  கழகத்தின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

திருச்சி சிறுகனூரில், திமுக சார்பில் ‘விடியலுக்கான முழக்கம்’  பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது பிரமாண்டமான முறையில் தயார் செய்யப்பட்டிருந்த  நிலையில்,இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடியை ஏற்றி கூட்டத்தை  வைத்தார்.

இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டார். மேலும், தொண்டர்களுக்கு அறிவுரை கூறிய அவர்,  தொண்டர்கள் அயராது உழைத்தால், திராவிட முன்னேற்ற  கழகத்தின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கிளப்பில் கலக்கும் யாஷ்… பிறந்தநாள் ட்ரீட்டாக வெளிவந்த ‘டாக்ஸிக்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

கிளப்பில் கலக்கும் யாஷ்… பிறந்தநாள் ட்ரீட்டாக வெளிவந்த ‘டாக்ஸிக்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…

1 minute ago

பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாட்சி சம்பவம் தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில்,  அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…

51 minutes ago

‘3 மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை’ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…

1 hour ago

அண்ணா பல்கலை விவகாரம் : ” ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும்”… வேல்முருகன் பேச்சு!

சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவத்தின் போது…

2 hours ago

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம்!

சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…

2 hours ago

ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் போராடினால் வழக்குப்பதிவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

2 hours ago