உயிர்காக்கும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் பழக்கமாக கொள்ள வேண்டும் எனவும் செல்போன் போல தவறாமல் ஹெல்மெட்டையும் எடுத்து செல்ல வேண்டும், என்று காவல்துறை அறிவுரை கூறிய வருகிறது. பின்னர் இருசக்கர வாகனத்தை எவ்வளவு தூரம் ஓட்டி சென்றாலும் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் எனவும், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போதும், சந்தைக்கு செல்லும் போது, ஹெல்மெட் கட்டாயம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் 90% சதவீத இளைஞர்கள் விபத்துக்குள்ளாகின, அந்த விபத்துகளை தடுக்க பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ஹெல்மெட்டின் அவசியத்தை கொண்டு முதல் கட்டமாக ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறை புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது புதிய திட்டத்தின் கீழ் சுந்தர்ராஜ் மற்றும் அன்னதானபட்டி ஆகிய பகுதிகளில் ஹெல்மெட் சாலைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பின்பு “நோ ஹெல்மெட் நோ என்றி” என்ற புதிய திட்டம் சேலம் மாநகரத்தில் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் கடந்த மாதம் நடத்தியபோது அதில்…
சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புற்றுநோய் மருத்துவரான பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு தீவிர…
சென்னை : கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்குப் குழந்தை பிறந்த போது, தொப்புள் கொடியை வெட்டுவது போன்று…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 13] எபிசோடில் பணத்திற்காக விஜயா கேஸை வாபஸ் வாங்க சம்மதிக்கிறார்.. சத்யா வீட்டிற்க்கு…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…