புதிய கல்விக்கொள்கைக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில் பல்வேறு மாற்றங்களுடன் வெளியிடப்பட்டது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,புதிய கல்விக்கொள்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.குஷ்பூவின் இந்த காங்கிரஸ் கட்சிக்குள் பீதியை கிளப்பியது.இதன் பின்னர் இதற்கு விளக்கம் அளித்து குஷ்பூ மீண்டும் பதிவிட்டுள்ள பதிவில்,புதிய கல்விக்கொள்கை குறித்து நான் கூறிய கருத்தும் ,கட்சியின் கருத்தும் வேறுபடுகிறது.இதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நான் தலையை ஆட்டும் ரோபோவாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…