மாநிலத்திற்கு திட்டங்கள் தேவைப்படுகிறது. எனவே திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பிரதமரை எந்த அரசாங்கமும் திருப்பி அனுப்பாது.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி எம்.பி அவர்கள் மாநிலத்திற்கு திட்டங்கள் தேவைப்படுகிறது. எனவே திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பிரதமரை எந்த அரசாங்கமும் திருப்பி அனுப்பாது.
கருத்தியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும் திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பிரதமரை அரசாங்கம் எதிர்க்காது என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடும் அரசாங்கத்தின் நிலைப்பாடும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அல்ல. மக்களுக்கு எதிரான பல மசோதாக்களை அதிமுக ஆதரித்துள்ளது. ஆனால் நாங்கள் அப்படி அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக சீமான் மற்றும் டிடிவி தினகரன் அவர்கள் பிரதமர் மோடியின் வருகை குறித்த திமுகவின் நிலைப்பாடு குறித்து விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…