புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா காரணமாக ஜூலை-31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்பத்தப்பட்ட நிலையில் தற்போது புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது எனவும் முகூர்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை திருமணம் மற்றும் நல்ல காரியங்கள் நடக்க இருப்பதால் முழுஊரடங்கு இருக்காது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் .
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை. அங்கு கொரோனா பாதித்தவர்களில் 60% பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…