நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசுகிறது. இதற்கு முன் நிவர் புயலின் மொத்த பரப்பு 500 கிலோ மீட்டர் அளவிற்கு உள்ளது என்றும் மையப்பகுதியான புயலின் கண் பகுதி 100 முதல் 120 கிலோ மீட்டர் பரப்பில் உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கண் பகுதி உருவாகாது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கண் பகுதி உருவாவதற்கான சாத்திய கூறுகளும் குறைவு. புயலின் மையத்தில் அடர்த்தியான மேகங்கள் இருந்தால் கண் பகுதி உருவாகாது. சென்னையில் மணிக்கு 60கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு. இரவு 8 மணிக்கு பிறகே நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…