இடைத்தேர்தல் குறித்து எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுக்க முடியாது. – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், இன்று உள்ள நிலைமையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தலில் நின்றால் கூட மாவட்ட நிர்வாகிகள் அவர் பின்னால் துணை நிற்பார்களா என்பது சந்தேகமே, அவருக்கு மற்ற கட்சியை பற்றி பேச தகுதி இல்லை என விமர்சித்தார் .
மேலும், இடைத்தேர்தல் குறித்து எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுக்க முடியாது. நிற்கும் வேட்பாளர், திமுக – காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்கும் பலம் பொருத்திய வேட்பாளராக இருக்க வேண்டும். இன்னும் சில நாட்களில் நல்ல முடிவு வெளிவரும் என அண்ணாமலை தெரிவித்தார்.
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…