கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு பல உயிர்களை காவு வாங்கியுள்ள நிலையில், உயிழப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுவதுண்டு.
இந்நிலையில், கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று பேருக்கும் ‘கொரோனா’ தொற்று பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…