கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா இல்லை!

Default Image

கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு பல உயிர்களை காவு வாங்கியுள்ள நிலையில், உயிழப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுவதுண்டு.

இந்நிலையில், கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று பேருக்கும் ‘கொரோனா’ தொற்று பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்