கொரோனா தொற்றில்லாத மாவட்டமானது “கோவை” ! – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Published by
Vidhusan
கொரோனா தொற்றில்லாத மாவட்டமானது “கோவை” என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரேனா வைரஸின் தொடக்க காலத்தில் கோவை மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கோவை ESI மருத்துவமனையில் 146 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதால் கோவையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 145ஆக உயரிந்துள்ளது. இதனால் தற்போது கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக கோவை மாறியதாக மாவட்ட ஆட்சியர்  கே. ராஜாமணி தெறிவித்துள்ளார். கோவையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் மட்டுமே உயரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
Vidhusan

Recent Posts

சத்ரபதி சம்பாஜி மனைவியாக ராஷ்மிகா… மகாராணி ஏசுபாயாக கலக்கும் போஸ்டர்.!

சத்ரபதி சம்பாஜி மனைவியாக ராஷ்மிகா… மகாராணி ஏசுபாயாக கலக்கும் போஸ்டர்.!

தெலுங்கானா: சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகனான சாம்பாஜி மகாராஜின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் திரைப்படம் 'சாவா'. இந்தப்படத்தை பாலிவுட் இயக்குனர்…

7 minutes ago

மார்ச் முதல் டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் – டாஸ்மாக் நிர்வாகம்!

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பதை தடுக்கும் வகையில், வரும் மார்ச் மாதம் முதல் கியூஆர்…

1 hour ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி.. தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்!

டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்…

2 hours ago

கத்திக்குத்து சம்பவம்: நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.!

மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று மும்பை லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.…

2 hours ago

சுயநினைவு இழந்த தனது குட்டியை பெட் கிளினிக்கு தூக்கி சென்ற தாய் நாய்.. வைரல் வீடியோ..!

துருக்கி: கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, தாய் நாய் ஒன்று சுயநினைவு இழந்த தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு…

2 hours ago

போதையில் அரைகுறை ஆடை அணிந்து ஆபாச பேச்சு : மன்னிப்பு கேட்ட நடிகர் விநாயகன்!

கேரளா : மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விநாயகன் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து மிகவும்…

3 hours ago