பள்ளிகள் திறப்பு குறித்து எந்த ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

Published by
லீனா

பள்ளிகள் திறப்பு குறித்து எந்த ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை.

கொரோனா ஊரடங்கால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள  நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கும் என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு  பதில் அளித்த அவர், தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும், அது தொடர்பாக எந்த ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை என்றும்  கூறியுள்ளார். மேலும், முதல் முறை நீட் தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு, 2-வது முறையாக அரசு பயிற்சி வழங்கப்படாது என்றும், தனியார் பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. கட்டடங்கள் மீது மோதி வெடித்து சிதறியதில் 6 பேர் பலி.!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. கட்டடங்கள் மீது மோதி வெடித்து சிதறியதில் 6 பேர் பலி.!

பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக…

24 minutes ago

தொடர்ந்து உச்சம் காணும் தங்கம் விலை.. ரூ.62 ஆயிரத்தை நெருங்கிய சவரன்!

சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த…

57 minutes ago

Live : மத்திய பட்ஜெட் 2025-26 தாக்கல் முதல்… பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு…

1 hour ago

“இந்த வெற்றி செல்லாது” ஷிவம் துபேவுக்கு பதில் ராணாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது…

1 hour ago

மத்திய பட்ஜெட் 2025 :  எப்போது தாக்கல்? எதிர்பார்ப்புகள் என்ன?

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…

3 hours ago

கனடா, மெக்சிகோவுக்கு 25%., சீனாவுக்கு 10%! அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார்.…

4 hours ago