தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த தற்போது வாய்ப்பில்லை என்று அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் தகவல்.
நாட்டில் மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்த பட்ட போதிலும், தமிழ்நாட்டில் உயர்த்தப்படவில்லை, அதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக வழிகாட்டுதலை உருவாக்க அரசு ஆலோசனை செய்து வருகிறது. போக்குவரத்துத்துறைக்கு தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண தமிழக சட்டமன்ற கூட்டத்திற்கு பின் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சென்னையில் 2000 அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சகர் இருந்த எஸ்எஸ் சிவசங்கர், சமீபத்தில் தான் போக்குவரத்து அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…