புத்தாண்டு அன்று கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கோவில்களில் பக்தர்கள் வழிபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புத்தாண்டு காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று அதிகாலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக பலர் கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு புத்தாண்டையெட்டி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை.
அதேநேரத்தில் அரசு கொடுத்துள்ள நோய்த்தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…