காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த ஒரு ஏற்படும் சரிவர செய்யப்படவில்லை என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று பேசியுள்ள நிகழ்வில் தமிழக முதல்வர் உடனடியாக அமைச்சர்களை காஞ்சிபுரத்திற்கு அனுப்பி பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சாதாரண திருவிழா காலங்களில் செய்யும் ஏற்பாடுகள் இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் கர்ப்பிணி மற்றும் முதியவர்களை கோவிலுக்கு வரவேண்டாம் என்று கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
மேலும், தேவைப்பட்டால் திருப்பதி கோவில் நிர்வாகத்தில் பேசி அங்கு இருந்து சேவை செய்ய ஆட்களை அழைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…