தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசு தருகிறார்கள் என செஞ்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை.
செஞ்சியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி இனி கனவு காண முடியாது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல், தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசு தருகிறார்கள். தேவைப்படும் நேரத்தில் மக்களுக்கு வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அரசு பணத்தை தேர்தலுக்காக அதிமுக அரசு பயன்படுத்துகிறது என்று குற்றசாட்டியுள்ளார். திமுகவுக்கு சாதகமாக வரும் கருத்துக்கணிப்புகளை கண்டு அலட்சியம் வேண்டாம், தொடர்ந்து களப்பணியாற்றுவோம். 200 இல்ல, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெற போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என மக்கள் மத்தியில் கூறியுள்ளார்.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…