என்எல்சி விவகாரம்.! முதல்வருடான பேச்சுவார்த்தை திருப்தி.! திருமாவளவன் பேட்டி.!

Published by
மணிகண்டன்

என்எல்சி விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகளை எடுத்து கூறியுள்ளோம். முதல்வருடனான இந்த சந்திப்பு மனநிறைவு இருக்கிறது. – விசிக தலைவர் திருமாவாவன். 

கடலூர், என்எல்சி தொழிற்சாலையானது தங்கள் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுட்டனர். தங்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்படவில்லை என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

முதல்வருடன் ஆலோசனை :

மக்கள் எதிர்ப்புக்கு பல்வேறு கட்சியினர் தங்கள் ஆதரவை அளித்து அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று, சென்னை தலைமை செயலகத்தில் விசிக கட்சி தலைவர் திருமாவளவன், இடதுசாரி கட்சிகள் தலைவர் பாலகிருஷ்னன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் என்எல்சி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனையில் எடுப்பட்டனர்.

சுமூக முடிவு : அதற்கடுத்ததாக அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், என்எல்சி விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து முதல்வரிடம் பிரச்சனைகளை கொண்டு வந்துள்ளோம். அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்து, அதில் ஒரு சுமூகமாக முடிவு , வரையறை எட்டப்பட்டது.

பேச்சுவார்த்தை திருப்தி :

இருப்பினும், அங்குள்ள விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் வகையிலும், நிலம் இல்லா கூலி தொழிலாளிகள் நிலை பற்றியும், ஒரே இடத்தில் நிலம் உள்ள வேறு வேறு நபர்களுக்கு இழப்பீடு தொகையில் வேறுபாடு இருந்தது குறித்தும் முதல்வரிடம் எடுத்து கூறியுள்ளோம். முதல்வருடனான இந்த சந்திப்பு மனநிறைவு இருக்கிறது என்றும், விசிக தலைவர் திருமாவாவன் பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

முடிந்தது பொங்கல் விடுமுறை… சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்! கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில்…

18 minutes ago

விடாமுயற்சியை கண்டு ஒதுங்கிய தனுஷ் படம்! புது ரிலீஸ் தேதி இது தான்!

சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…

10 hours ago

2025 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் எப்போது? லேட்டஸ்ட் தகவல் இதோ!

டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…

11 hours ago

ரிங்கு சிங்கிற்கு விரைவில் திருமணம்? பொண்ணு இந்த கட்சியின் அரசியல்வாதியா?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…

12 hours ago

“திமுகவின் ஆணவ அரசியலை எதிர்த்து விஜய் கட்சி தொடங்கியுள்ளார்”…ராஜேந்திர பாலாஜி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…

13 hours ago

பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : கடும் கண்டனம் தெரிவித்த ராமதாஸ்!

சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…

13 hours ago