#BREAKING: நிவர் புயல் தீவிரப் புயலாக வலுவிழந்தது..!

அதி தீவிர புயலாக கரையை கடந்து வந்த நிவர் தற்போது தீவிரப் புயலாக வலுவிழந்தது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதி தீவிர புயலாக புயல் கரையை கடக்கும்போது 120 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், ஆனால் தீவிர புயலாக மாறும் போது அதன் காற்றின் வேகம் 110 முதல் 120 ஆக வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிவர் புயல் வலுவிழந்து உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மழை பொழிவு குறைந்துள்ளது.
Very severe cyclonic Storm NIVAR : weakens into a Severe Cyclonic storm.
— India Meteorological Department (@Indiametdept) November 25, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025