சர்சை சாமியார் நித்யானந்தா மீது ஆண் சாமியார் ஒருவர் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சர்சை சாமியார் நித்யானந்தா மீது ஆண் சாமியார் ஒருவர் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோவில் அவர் கூறுகையில், 2014-ம் ஆண்டு மே மாதம் நித்யானந்தா என்னை கபளீகரம் செய்தார்.நடைபெற்றது உண்மை .தம்மை போலவே பல ஆண்களையும் நித்தியானந்தா பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார் நித்யானந்தா என்றும் ந்த சாமியார் தெரிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…