நித்தியானந்தா செய்யும் புதிய செயல்!செயலுக்காக சத்ரு சம்ஹார பூஜை…..

Published by
Venu

மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான கோவில்களுக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் நடைபெற்று வரும் நித்தியானந்தாவுக்கு எதிரான வழக்குகளும் அவருக்கு பின்னடைவையும் நெருக்கடியையும் ஏற்படுத்தி வருகின்றன.

இப்படி பல்வேறு தரப்பிலும் அவருக்கு பாதகமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் தனது எதிரிகளை அழிக்க திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை செய்ய நித்தியானந்தா முடிவு செய்தார். அதன்படி தனது சீடர்கள் புடை சூழ திருச்செந்தூர் வந்த நித்தியானந்தா கடலில் இறங்கி நீராடுவது போல தன்னுடன் அழைத்து வந்த புகைபடகாரருக்கு போஸ் கொடுத்தார்.

முன்னும் பின்னும் சிஷ்யகோடிகளின் அணிவகுப்போடு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் சென்ற நித்யானந்தாவுக்கு திரிசுதந்திரர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

மதுரை ஆதீனமட கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட நித்யானந்தாவை, விஐபி தரிசன வழியில் சிஷ்யர்களுடன் அழைத்து சென்றனர். கோவிலுக்குள் நுழைந்த நித்தியானந்தா இரண்டாவது பிரகாரத்தில் சூரசம்ஹாரமூர்த்தி சன்னதி அருகே அமர்ந்து தனது எதிரிகளை அழிக்க சத்ரு சம்ஹார பூஜை செய்தார் .

திரிசுதந்திரர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடத்தப்பட்ட இந்தப் பூஜையால் தனது எதிரிகள் பலம் இழந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் பூஜையை முடித்துக் கொண்டு காரில் ஏறி பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

6 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

7 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

8 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

9 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

11 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

12 hours ago