மதுவுக்கு எதிராக போராடி வரும் போராளி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில், அவர்களை விடுவிக்கக்கோரி நந்தினியின் தங்கை இன்று போராடாட்டத்தை துவங்குகிறார்.
மதுரை சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் நிரஞ்சனா ஆனந்தன் அவர்கள் நாளை காலை சட்டக்கல்லூரி வாயில் முன் போராட்டத்தை துவங்க உள்ளார். நந்தினி அவரது தந்தை இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்காமல் இழுத்து அடுத்துவரும் நிலையில் இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.
நந்தினிக்கு கடந்த 5ம் தேதி குணா என்பவருடன் திருமணம் நடக்க இருந்த நிலையில், ஜாமின் கிடைக்காததால் திருமணம் நடைபெறவில்லை. இந்த வழக்கு விசாரனை மீண்டும் வரும் 9 ம் தேதி சிவகங்கை நீதிமன்றத்தில் வருகிறது.
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…