புதிய பாடத்திட்டங்களில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட 19 தவறுகள் திருத்தப்பட்டுள்ளது-அமைச்சர் செங்கோட்டையன்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.பாடப் புத்தகத்தில் தமிழ் மொழியை விட சமஸ்கிருத மொழி பழமையானது, என அச்சடிக்கப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், புதிய பாடத்திட்டங்களில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட 19 தவறுகள் திருத்தப்பட்டுள்ளது.
மேலும் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கும் போது அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டினால் உடனடியாக அவை திருத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)