இலங்கை அமைப்புடன் தமிழக இளைஞர் தொடர்பு.? சிவகங்கையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.!

Published by
மணிகண்டன்

சேலத்தை தொடர்ந்து, சிவகங்கையில் விக்னேஷ் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு இருபப்தாக எழுந்த சந்தேகத்தின் பெயரின் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

இன்று காலை சேலம் பகுதியில் யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் தற்போது சேலம் மத்திய சிறையில் இருக்கின்றனர்.

அவர்களுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என  அவர்கள் தங்கியிருந்த சேலம் செட்டிச்சாவடி ஊரில் உள்ள வாடகை வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதே போல, சிவகங்கையில் கல்லூரி சாலையில் வசிக்கும் விக்னேஷ் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை  செய்து உள்ளனர். இவர் அண்மையில் இலங்கை சென்று வந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும், இலங்கையையில் தடை செய்யப்பட்ட அமைப்புடன் விக்னேஷிற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது வீட்டில் சில ஆவணங்கள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

=

Published by
மணிகண்டன்

Recent Posts

இன்று இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலம்! கைவசமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு?

இன்று இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலம்! கைவசமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு?

ஜெட்டா :  ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…

13 minutes ago

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

47 minutes ago

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

1 hour ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

2 hours ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

2 hours ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

3 hours ago