அடுத்த நோபல் பரிசு தமிழ்நாட்டை ஏலம் போடுபவர்களுக்கு காத்திருக்கிறது என கமல் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் ஏலமிடும் முறையை ஆய்வு செய்ததற்காக இரு அமெரிக்க அறிஞர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்காக பலரும் தங்களது பாராட்டு தெரிவித்து வந்தனர். தற்போது மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் தமிழ்த் திரையுலக நடிகருமாகிய கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏல முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு விரைவில் பரிசு காத்திருக்கிறது, நாளை நமதே! என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…