அனைத்து சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்களும் முககவசம் அணிந்து வேலைக்கு வர வேண்டும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று என்பது வேகமாக பரவி வருகிறது. இதனால், 18601 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனா தடுக்கமே 3 -ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்குகாரணமாக அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மே 4 -ம் தேதி முதல் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அனைத்து பணியாளர்களும் முககவசம் அணிந்து வேலைக்கு வர வேண்டும். மணிக்கு ஒருமுறை ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தங்களது கைகளை சோப் போட்டு சுத்தம் செய்யவேண்டும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், பேருந்தில் ஏறும் பயணிகள் மாஸ்க் இல்லாமல் இருந்தால் பயணம் செய்ய அனுமதிக்ககூடாது, பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர் , நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி உள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…