மானிய சமையல் காஸ் சிலிண்டரின் விலையில் 5 ரூபாய் 91 காசுகளை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. தற்போது, மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு 5 ரூபாய் 91 காசுகள் குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் அறிவித்துள்ளது. இது தவிர மானியம் இல்லாத சிலிண்டரின் விலையில் 120 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக சிலிண்டர் விலை அதிகரித்து வந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு முறை சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…