இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது..
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் (டிசம்பர் 26 ஆம் தேதி) மொத்தம் 109 JN.1 வகை மாறுபாடு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்ட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் புதிய வகை கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், திருச்சி, கோவை, மதுரையில் இணை நோய் தொடர்பாக சிகிச்சைக்கு வந்தவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது.
என்ன ரகசியம் தெரியுமோ சொல்லுயா… ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்.!
பரிசோதனை மாதிரிகள் புனேவில் உள்ள மையத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், 4 பேருக்கு புதிய தொற்று உறுதியாகியுள்ளது. மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குஜராத்தில்36, கர்நாடகாவில் 34, கோவாவில் 14, மகாராஷ்டிராவில் 9, கேரளாவில் 6, ராஜஸ்தானில் 4, தமிழ்நாட்டில் 4 மற்றும் தெலுங்கானாவில் இரண்டு என கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…