சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட பிரவீன் என்ற இளைஞர் சென்னை அரசு பொது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த கடந்த 21ஆம் தேதி பைக் ரேஸில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞர் பிரவீன் தாக்கல் செய்த ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அதில், சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் அடுத்த ஒரு மாதத்துக்கு தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்றவும், தனது பணி அனுபவம் குறித்து நாள்தோறும் அறிக்கையாக தயாரித்து மருத்துவமனை முதல்வரிடம் சமர்ப்பிக்கவும் ஒரு மாத கால பணி முடிந்ததும் முதல்வர் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…