11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான புதிய மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இம்முறை புதிய மதிப்பெண் முறையில் வினாத்தாள்கள் அமையவுள்ளன. இந்நிலையில், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புதிய அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள்கள் அரசு தேர்வுகள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாதிரி வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும், எத்தனை மதிப்பெண்கள் வழங்கப்படும் போன்ற விவரங்கள் உள்ளன. வினாத்தாள் வடிவமைப்பை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…