இன்று ஒரே நாளில் கேரளாவில் 416 பேருக்கு கொரோனா உறுதி.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 6,951 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,710 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இந்நிலையில் மருத்துவமனையில் 3,099 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் திருவனந்தபுரத்தில் அதிகரித்து வருவதால் ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் மூன்று முறை ஊரடங்கு விதிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…