தமிழகத்தில், பொள்ளாச்சி அருகே ஒரு இளைஞர் வெகுநாட்களாக திருமண யோகம் கூடி வராததால் விரக்தியில் இருந்தவருக்கு, திருமண தரகர் மூலமாக ஒரு பெண் பற்றி கேள்விப்பட்டுள்ளார். அந்த பெண்ணிற்கு இவரே நகை போட்டு, திருமண செலவுகளையும் செய்து திருமணம் செய்துள்ளார்.
திருமணமான ஜோடி ஊட்டிக்கு சென்றது. அங்கு நான்கு நாட்கள் இருந்த ஜோடி திரும்பி வரும்போது பேரதிர்ச்சியுடன் வந்துள்ளனர். காரணம், அந்த பெண் திருமணமான நான்குநாட்களிலேயே வாந்தி எடுத்துவிட்டதாம். மருத்துவரிடம் சென்று பார்க்கையில் அப்பெண், கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
விஷயம் தெரிந்ததும் மணப்பெண்ணின் உறவினர்கள், திருமண தரகர்கள் தலைமறைவாகிவிட்டனராம். புதுமாப்பிளை போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி புகாரில் தெரிவித்துள்ளார். போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றன.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…