கர்நாடகாவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிய ஆண் சிங்கம் வருகை!
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிய ஆண் சிங்கம் வருகை.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிய ஆண் சிங்கம் பெங்களூருவில் இருந்து கொண்டுவரப்பட்டு பார்வையாளர்களுக்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
விலங்கு பரிமாற்ற ஒப்பந்த முறைப்படி, இங்கிருந்த ஆண் வெள்ளைப்புலியை பெங்களூரு பன்னர் கட்டா உயிரியல் பூங்காவிற்கு ஒப்படைத்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிய ஆண் சிங்கம் புரிந்துள்ளது.