புதிய உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி நியமனம் – தமிழக அரசு உத்தரவு

மாநில உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே உளவுத்துறை ஐஜியாக இருந்த சத்தியமூர்த்தி ஓய்வு பெற்றதையடுத்து ஈஸ்வரமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025