சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில், தேசியகீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்க வேண்டியதில்லை .அமைதியாக இருந்தால் போதும் என்றும் காந்தி கூறியுள்ளார்.
எந்தவொரு விபரீதமான முடிவும் ஒரு எதிர்வினையை உருவாக்கும்.ஆர்.எஸ்.எஸ் -இன் கொள்கைகளை ஒவ்வொன்றாக பாஜக நிறைவேற்றி வருகிறது. இதையெல்லாம் செய்கிறபோது, பழைய இந்தியா இருக்காது. புதிய இந்தியாவில் தமிழ்நாடு இருக்காது என்றும் வைகோ பேசினார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…