தமிழகத்தில் புதிய அரசுப் பணியிடங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு.
கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு. இதனால், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி கொள்ளலாம் என்றும் ஆனால், புதிய பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கபட்டுள்ளது.
கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை உருவாக்குவதன் மூலம் ஏற்படும் செலவுகளை தவிர்க்க தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
செலவை குறைக்க தமிழக அரசின் அதிரடி சிக்கன நடவடிக்கை.!
மேலும், தமிழக அரசு அலுவலகங்களுக்கான செலவுகளில் 20% குறைக்க, அரசு விழாக்களில் நினைவுப் பரிசுகள் வழங்குவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை வெளியிட்டது தமிழக அரசு.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…