அபராதத் தொகை குறைத்து வெளியிடுவது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் மோட்டார் வாகன புதிய சட்டம் அமலுக்கு வந்தது. குறிப்பாக போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை, பல மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டது.இதற்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.ஆனால் தமிழகத்தில் மட்டும் மோட்டார் வாகன புதிய சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை.
இந்த நிலையில் இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,தமிழகத்தில் மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அபராத தொகை குறைத்து அரசாணை வெளியிடப்படும்.அபராதத் தொகை குறைத்து வெளியிடுவது தொடர்பாக முதலமைச்சர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…