தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட மாட்டாது என எம்.பி கனிமொழி தெரிவித்தார்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பக பரிசோதனை முகாமின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் எம்.பி கனிமொழி கலந்து கொண்டார். விழாவில் பேசிய எம்.பி கனிமொழி , ஒரு மாதம் நடைபெற்ற இந்த முகாமில் 650 பெண்களுக்கு மார்பக பரிசோதனை செய்யப்பட்டு 22 பேருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அப்போது, தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட மாட்டாது. தனது கொள்கையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாறமாட்டார். ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவிக்கப்பட்டதை தாம் வரவேற்பதாகவும் கனிமொழி எம்.பி கூறினார்.
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…
சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள…