நமது உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும்.
திமுக எம்.பி.கனிமொழி அவர்கள், நெல்லை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது புதிய கல்வி பேசியுள்ளார். அவர் பேசுகையில், புதிய கல்வி கொள்கை மூலம் சமூக நீதிக்கு எதிரான கொள்கை முன்வைக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், புதிய கல்வி கொள்கை திட்டத்தில் உள்ள ஆபத்துகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், மொழிக்கு ஆதரவாக போரட்டங்களை முன்னெடுக்க கூடிய சூழல்தான் இப்போது உள்ளதாகவும், நமது உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…